5  2 reviews on Udemy

Learn Hindi via Tamil - Level 2 Proficiency

A beginner course to learn Hindi through Tamil. After completing this course, you can take the main course for Hindi
Course from Udemy
 430 students enrolled
 ta
Hindi

தமிழ் மூலம் எளிய முறையில் அடிப்படையில் இருந்து  ஹிந்தி  கற்க உதவும் வகுப்புக்கள் .

ஹிந்தி யில்  இலக்கணப்பிழை இல்லாமல் பேசவும் எழுதவும் இலவசமாக கற்றுத்தரும் வகுப்புக்கள்

Learn Hindi through Tamil from the basics of the language

Online course on 'Learning Hindi via Tamil'

Learn Hindi Through Tamil - the easy way , with Ms.Radha Bai M.A Hindi B.A, B.Ed. One can learn Hindi from basics by using this video course. The course is designed to teach Hindi starting from letters, words, pronunciation to essay writing, poem writing, conversation etc.

Course Contents in the main course: (First 11 lectures available for free in this course)

பாடம் 1 - உயிர் எழுத்துக்கள், Lesson 1- Vowels in Hindi

பாடம் 2- மெய் எழுத்துக்கள், Lesson 2- Consonants in Hindi

பாடம் 3- உயிர் மெய் எழுத்துக்கள், Lesson 3- Alphabets in Hindi

பாடம் 4 - எழுவாய் சொல், வினைச்சொல், Lesson 4- Subjective words & Verbal words in Hindi

பாடம் 5- கட்டளைச்சொல், Lesson 5- Command & Request words in Hindi

பாடம் 6- வாக்கியம் அமைத்தல், Lesson 6- Sentence Formation in Hindi

பாடம் 7- வாக்கியம் நிறைவு செய்தல், Lesson 7- Sentence Completion in Hindi

பாடம் 8 - ஆறாம் வேற்றுமை உருபுகள் (பாகம் 1 ), Lesson 8 - Possessive Case-endings in Hindi (part 1)

பாடம் 9 - ஆறாம் வேற்றுமை உருபு வாக்கியம் அமைத்தல், Lesson 9 - Sentence Formation using possessive Case-endings in Hindi

பாடம் 10 - வேற்றுமை உருபு (பாகம் -2), Lesson 10 - Case-endings in Hindi (part 2)

பாடம் 11 - வேற்றுமை உருபு (பாகம் -3), Lesson 11 - Case-endings in Hindi (part 3)

பாடம் 12 - கேள்விச் சொற்கள், Lesson 12 - Question words or Interrogative words in Hindiமெய் எழுத்துக்கள்

பாடம் 13 - நேரம், Lesson 13 - Time in Hindi

பாடம் 14 - திசைகள், Lesson 14 - Directions in Hindi

பாடம் 15 - எண்கள் (1-50), Lesson 15 - Numbers (1-50) in Hindi

பாடம் 16 - எண்கள் (51-100), Lesson 16 - Numbers (51-100) in Hindi

பாடம் 17 - எண்கள் (1/4,1/2,3/4), Lesson 17- Fractions (1/4,1/2,3/4) in Hindi

பாடம் 18 - நிகழ் காலம், Lesson 18 - Simple Present Tense in Hindi

பாடம் 19 - தொடர் நிகழ் காலம், Lesson 19 - Present Continuous tense in Hindi

பாடம் 20 - எதிர்காலம், Lesson 20 - Future tense in Hindi

பாடம் 21 - சாதாரண இறந்தகாலம், Lesson 21 - Simple past tense in Hindi

பாடம் 22 - நிகழ்வு இறந்தகாலம், Lesson 22 - Present perfect tense in Hindi

பாடம் 23 - இறந்தகால வினைமுற்று, Lesson 23 - Past perfect tense in Hindi

பாடம் 24 - இறந்தகால தொடர்வினை, Lesson 24 - Past continuous tense in Hindi

பாடம் 25 - சந்தேக இறந்த காலம், Lesson 25 - Doubtful past tense in Hindi

பாடம் 26 - நிபந்தனை இறந்த காலம், Lesson 26 - Conditional past tense in Hindi

பாடம் 27 - மளிகை பொருட்களின் பெயர்கள் (பாகம் -1),

Lesson 27 - Grocery items in Hindi (part-1)

பாடம் 28 - மளிகை பொருட்களின் பெயர்கள் (பாகம் -2),

Lesson 28 - Grocery items in Hindi (part-2)

பாடம் 29 - காய்கறிகளின் பெயர்கள், Lesson 29 - Vegetable Names in Hindi

பாடம் 30 - பழங்களின் பெயர்கள், Lesson 30 - Fruit Names in Hindi

பாடம் 31 - மலர்களின் பெயர்கள், Lesson 31 - Flower Names in Hindi

பாடம் 32 - உடல் உறுப்புகளின் பெயர்கள் (பாகம் -1),

Lesson 32 - Parts of Human Body in Hindi (part-1)

பாடம் 33 - உடல் உறுப்புகளின் பெயர்கள் (பாகம் -2),

Lesson 33 - Parts of Human Body in Hindi (part-2)

பாடம் 34 - பெயர் உரிச்சொல், Lesson 34 - Adjectives in Hindi

பாடம் 35 - வினை தழுவுச்சொல், Lesson 35 - Adverbs in Hindi

பாடம் 36 - இடைச்சொல், Lesson 36 - Preposition in Hindi

பாடம் 37 - இனைச்சொல், Lesson 37 - Conjunction in Hindi

பாடம் 38 - பிரதிபெயர்சொல், Lesson 38 - Pronoun in Hindi

பாடம் 39 - சொற்களின் உபயோகம் (வேண்டும்), Lesson 39 - Usage of words (want) in Hindi

பாடம் 40 - சொற்களின் உபயோகம் (செய்), Lesson 40 - Usage of words (do) in Hindi

பாடம் 41 - சொற்களின் உபயோகம் (தொடக்கம்), Lesson 41 - Usage of words (start) in Hindi

பாடம் 42 - சொற்களின் உபயோகம் (முடியும்),

Lesson 42 - Usage of words (can) in Hindi

பாடம் 43 - சொற்களின் உபயோகம் (விருப்பம்),

Lesson 43 - Usage of words (like) in Hindi

பாடம் 44 - சொற்களின் உபயோகம் (முடிந்தது),

Lesson 44 - Usage of words (finish) in Hindi

பாடம் 45 - கன்னியாகுமாரி (பாகம்-1), Lesson 45 - KanniyaKumari in Hindi (part-1)

பாடம் 46 - கன்னியாகுமாரி (பாகம்-2), Lesson 46 - KanniyaKumari in Hindi (part-2)

பாடம் 47 - தொழிலாளி (பாகம்-1), Lesson 47 - Workman (part-1)

பாடம் 48 - தொழிலாளி (பாகம்-2), Lesson 48 - Workman (part-2)

பாடம் 49 - வைட்டமின் (பாகம்-1), Lesson 49 - Vitamin (part-1)

பாடம் 50 - வைட்டமின் (பாகம்-2), Lesson 50 - Vitamin (part-2)

பாடம் 51 - நம் தேசம் (பாகம்-1), Lesson 51 - Our Country (part-1)

பாடம் 52 - நம் தேசம் (பாகம்-2), Lesson 52 - Our Country (part-2)

பாடம் 53 - கொள்ளைக்காரன் மகான் ஆன கதை, Lesson 53 - Robber to Mahatma (story)

பாடம் 54 - சுன்முன்னின் சட்டை (கதை), Lesson 54 - Story of a Chicken (story)

பாடம் 55 - காகமும் மானும் (கதை), Lesson 55 - Crow and the deer (story)

பாடம் 56 - தையற்காரனும் யானையும் (கதை), Lesson 56 - Tailor and the Elephant (story)

பாடம் 57 - பேராசைப்பட்ட நாய் (கதை), Lesson 57 - Greedy dog (story)

பாடம் 58 - ஒற்றுமையின் பலன் (கதை), Lesson 58 - Unity is Strength (story)

பாடம் 59 - எதிர்ச்சொல், Lesson 59 - Opposites in Hindi

பாடம் 60 - ஒருமை பன்மை, Lesson 60 - Singular & Plural in Hindi

பாடம் 61 - பாலினம், Lesson 61 - Gender in Hindi

பாடம் 62 - உறவுகள், Lesson 62 - Relationships in Hindi

பாடம் 63 - தொழில்களின் பெயர்கள், Lesson 63 - Occupation in Hindi

பாடம் 64 - ஆடைகளுக்கு மரியாதை (கதை), Lesson 64 - Respect for Dress (story)

பாடம் 65 - பாலில் தண்ணீர் (கதை), Lesson 65 - Water in Milk (story)

பாடம் 66 - காடுகளும் மரங்களும், Lesson 66 - Forest and Trees

பாடம் 67 - வீட்டு விலங்குகள், Lesson 67 - Domestic animals

பாடம் 68 - நம்முடைய தோழப் பறவைகள், Lesson 68 - Friendly Birds

பாடம் 69 - போக்குவரத்து சாதனைகளின் வளர்ச்சி,

Lesson 69 - Growth in Automobile industry

பாடம் 70 - காந்தியின் ஆசிரமத்தில் திருடன் (கதை), Lesson 70 - Thief in Gandhiji Ashram (story)

பாடம் 71 - அஹிம்சையின் வெற்றி (கதை), Lesson 71 - Victory to Non-violence (story)

பாடம் 72 - கற்றுக்கொள் (கவிதை), Lesson 72 - Learn (poem)

பாடம் 73 - பலமிக்கவனாய் ஆவாய் (கவிதை), Lesson 73 - Be Strong (poem)

பாடம் 74 - வண்ணத்துப் பூச்சி (கவிதை), Lesson 74 - Butterfly (poem)

பாடம் 75 - காய்கறி கடையில் (உரையாடல்), Lesson 75 - In Vegetable shop (Conversation)

பாடம் 76 - ரயில் நிலையத்தில் (உரையாடல்), Lesson 76 - In Railway station (Conversation)

பாடம் 77 - வழி கேட்பது (உரையாடல்), Lesson 77 - Asking address (Conversation)

பாடம் 78 - இரண்டு சகோதரர்களுக்கு இடையில் (உரையாடல்), Lesson 78 - Conversation between two brothers (Conversation)

பாடம் 79 - லாட்ஜில் ரூம் புக் செய்தல் (உரையாடல்), Lesson 79 - Booking room in Lodge (Conversation)

பாடம் 80 - விடுமுறைக் கடிதம் (கடிதம் எழுதுதல்), Lesson 80 - Leave Letter (Letter Writing)

பாடம் 81 - வேலை வேண்டி மனு போடுதல் (கடிதம் எழுதுதல்), Lesson 81 - Job Application Letter (Letter Writing)

பாடம் 82 - நண்பனுக்குக் கடிதம் (கடிதம் எழுதுதல்), Lesson 82 - Letter to friend (Letter Writing)

and many more (check the course curriculum)

Till 212th lesson

212+ lectures

......and more upcoming lectures in the future........

Learn Hindi via Tamil - Level 2 Proficiency
$ 19.99
per course
Also check at

FAQs About "Learn Hindi via Tamil - Level 2 Proficiency"

About

Elektev is on a mission to organize educational content on the Internet and make it easily accessible. Elektev provides users with online course details, reviews and prices on courses aggregated from multiple online education providers.
DISCLOSURE: This page may contain affiliate links, meaning when you click the links and make a purchase, we receive a commission.

SOCIAL NETWORK